Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு மாற்றமில்லை!

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (14:13 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நி யச ் ச ெலா வணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் பெரிய அளவில் மாற்றமில்ல ை. காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 1 டாலர் ர ூ.39.36/37 என்ற அளவில் தொடங்கியத ு. ( வெள்ளிக் கிழமை இறுதி விலை ர ூ.39.36)

சிறுது நேரத்திற்கு பின் ரூபாய் மதிப்பு அதிகரித்து 1 டாலர் ர ூ.39. 31 என்ற அளவில் பரிமாற்றம் நடந்தத ு.

பிறகு ரிசர்வ் வங்கி ரூபாயின் மதிப்பு அதிகரிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுத்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர ்.

காலையில் பங்குச் சந்தையில் அதிகளவு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கி ன. இதனால் அதிகளவு டாலர் வரத்து இருந்தத ு. இதுவே டாலர் மதிப்பு குறைய காரணம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments