Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2007 (20:13 IST)
தங்கம் வெள்ளியின் விலை இன்று மூன்றாவது நாளாக அதிகரித்தத ு. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ர ூ.120- ம ், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ர ூ.15 அதிகரித்தத ு.

அந்நிய தங்கம் வெள்ளி சந்தைகளில் இருந்து வந்த தகவல்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் அதிகளவு விற்பனை செய்யவில்ல ை.

பார் வெள்ளியின் விலை கடந்த மூன்று நாட்களில் கிலோவுக்கு ர ூ.425 உயர்ந்துள்ளத ு.

இறுதி விலை நிலவரம் :

தங்கம ் (24 காரட ்) 10 கிராம் ரூ.9,590 (நேற்ற ு 9,575)
தங்கம ் (22 காரட ்) 10 கிராம் ரூ.9,540 (9,525 )
பார் வெள்ளி கிலோ ரூ 18,,280 (18,160)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments