தங்கம், வெள்ளி விலை உயர்வு!

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2007 (20:15 IST)
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ர ூ.45 அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ர ூ.25 அதிகரித்தது.

தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்கத்தை வாங்குவதிலும், தொழில் துறையினர் வெள்ளியை வாங்க ஆர்வம் காண்பித்த காரணத்தினால் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது. கடந்த இரண்டு நாட்களில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.305 அதிகரித்துள்ளது.

இறுதி விலை நிலவரம் :

தங்கம ் (24 காரட ்) 10 கிராம் ரூ.9,575 ( நேற்று 9,530)
தங்கம ் (22 காரட ்) 10 கிராம் ரூ.9,525 (9,480)
பார் வெள்ளி கிலோ ரூ.18,160 (18,135)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானில் இருந்து வீசப்பட்ட ஆயுதங்கள்.. பெரும் பரபரப்பு..!

வங்கக்கடலில் ஜனவரி 6-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. வானிலை ஆய்வு மையம்..!

கடலுக்குள் விழுந்த கார்.. ஒருவர் பரிதாப பலி.. புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்..!

ராகுல் காந்திக்கு எதிராக வந்த ஆய்வு முடிவுகள்.. 83.61% சதவீத மக்கள் ராகுல் கருத்துக்கு எதிர்ப்பு..!

600 கிலோ எடையுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் திடீர் மரணம்.. உறவினர்கள் சோகம்..!

Show comments