Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் விலையில் மாற்றமில்லை!

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2007 (14:27 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் ச ெலா வணி சந்தையில், இன்று டாலருக்கு எதிரான ரூபாயில் பெரிய அளவில் மாற்றமில்லை.

காலையில் 1 டாலர் ரூ.39.30/32 என்ற விலையில் இருந்தது. நேற்றைய இறுதி விலை ரூ.39.30/31. டாலர் வர்த்தகமும் சுறுசுறுப்பாக நடைபெறவில்லை.

நேற்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 பைசா அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments