Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (14:09 IST)
மும்பையில ் இன்ற ு தங்கத்தின ் வில ை 10 கிராமுக்க ு ர ூ.105, பார ் வெள்ள ி கிலோவுக்க ு ர ூ.265 அதிகரித்தத ு.

கடந் த இரண்ட ு நாட்களா க தங்கம ், வெள்ளியின ் வில ை குறைந்த ு வந்தத ு குறிப்பிடத்தக்கத ு. இன்ற ு நக ை உற்பத்தியாளர்கள ் தங்கம ் வாங்குவதில ் ஆர்வம ் காண்பித்தனர ். அத ே போல ் தொழில ் துறையினர ் வெள்ள ி வாங்கியதால ் வில ை உயர்ந்ததா க வர்த்தகர்கள ் தெரிவித்தனர ்.

காலை விலை நிரவரம ் :

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ர ூ.9,500
தங்கம் (22 காரட ்) 10 கிராம் ர ூ.9,450
வெள்ளி (பார ்) 1 கிலோ ர ூ. 18,120
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments