Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை விறு விறுப்பு

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (12:32 IST)
மும்ப ை பங்குச ் சந்தையும ், தேசி ய பங்குச ் சந்தையும ் விறுவிறுப்பா க உள்ளத ு. இன்ற ு காலையில ் வர்த்தகம ் தொடங்கி ய ஐந்தாவத ு நிமிடத்திலேய ே மும்ப ை பங்குச ் சந்த ை குறியீட்ட ு எண ் சென்செக்ஸ ், நேற்றை ய இறுத ி நிலவரத்த ை வி ட 370.13 புள்ளிகள ் அதிகரித்தத ு. சென்செக்ஸ ் குறியீட்ட ு எண ் 18,650.37 புள்ளிகள ை தொட்டத ு.

இத ே போல ் தேசி ய பங்குச ் சந்தையின ் குறியீட்ட ு எண ் நிப்ட ி நேற்றை ய இறுத ி நிலவரத்த ை வி ட 123.80 புள்ளிகள ் அதிகரித்தத ு. நிப்ட ி குறியீட்ட ு எண ் 5,451.05 புள்ளிகள ை தொட்டத ு.

அதற்க ு பிறக ு பங்குளின ் வில ை குறைந்தும ் அதிகரித்தும ் காணப்பட்டத ு. கால ை 11.15 மணியளவில ் மும்ப ை பங்க ு சந்த ை குறியீட்ட ு எண ் சென்செக்ஸ ் 15,537.34 புள்ளிகளா க இருந்தத ு. இத ு நேற்றை ய இறுத ி நிலவரத்த ை வி ட 252.10 புள்ளிகள ் அதிகம ். தேசி ய பங்குச ் சந்த ை குறியீட்ட ு எண ் 5,397.95 புள்ளிகளா க உள்ளத ு. இத ு நேற்றை ய நிலவரத்த ை வி ட 70 புள்ளிகள ் அதிகம ்.

இன்ற ு காலையில ் ரிலையன்ஸ ் இன்டஸ்டரிஸ ், பர்த ி ஏர்டெல ், ரிலையன்ஸ ் கம்யூனிகேஷன்ஸ ், ஏ. ச ி. ச ி, பாரத ் ஹெவ ி எலக்ட்ரிகல்ஸ ், ரிலையன்ஸ ் எனர்ஜ ி ஆகி ய நிறுவனங்களின ் பங்க ு வில ை அதிகரித்தத ு.

ஐ. ட ி. ச ி, ஹிந்துஸ்தான ் யூனிலிவர ், மாருத ி சுஜூக ி ஆகி ய நிறுவனங்களின ் பங்குகள ் வில ை குறைந்தத ு.

ரியல ் எஸ்டேட ் துற ை நிறுவனங்களா ன ட ி. எல ். எப ், இந்திய ா புல்ஸ ் ரியல ் எஸ்டேட ். யூனிடெக ் ஆகியவற்றின ் பங்க ு வில ை அதிகரித்தத ு.

ஆசி ய நாடுகளின ் பங்குச ் சந்தையிலும ் குறியீட்ட ு எண ் அதிகரித்தத ு. ஹாங்காங ் பங்குச ் சந்த ை குறியீட்ட ு எண ் ஹாங ் செங ் 1.34 விழுக்காடும ், சிங்கப்பூர ் ஸ்டெர்ய்ட ் டைம்ஸ ் 0.14 விழுக்காடும ், ஜப்பானின ் நிக்க ி 0.21 விழுக்காடும ், கொரியாவின ் சியோல ் 1.05 விழுக்காடும ் அதிகரித்ததா க புரோக்கர்கள ் தெரிவித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments