Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை குறைவு!

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (20:32 IST)
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ர ூ.60 குறைந்தத ு. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ர ூ.100 குறைந்தத ு.

மும்பை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்று இரண்டாவது நாளாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்தத ு.

தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கவில்ல ை. அநேரத்தில் வர்த்தகர்கள் அதிகளவு தங்கத்தை விற்பனைக்கு கொண்டு வந்தனர ். இதே போல் தொழில் துறையினர் வெள்ளியை வாங்க ஆர்வம் காண்பிக்காத காரணத்தினார் வெள்ளியின் விலையும் குறைந்தத ு.

இறுதி விலை நிலவரம்

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ரூ.9,485
தங்கம் (22 காரட ்) 10 கிராம் ரூ.9,335

பார் வெள்ளி கிலோ ரு.17,700
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments