Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (12:44 IST)
மும்பை பங்குச் சந்தையில் காலையில் அந்நிய நாட்டு மூதலீட்டு நிறுவனங்களும், உள் நாட்டு நிதி நிறுவனங்களும் பங்குகளை விற்று இலாபம் அடைய பங்குகளை விற்பனை செய்தனர்.

இதனால் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 204 புள்ளிகள் குறைந்தது. குறியீட்டு எண் 17,287.19 என்ற அளவிற்கு சரிந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 84.15 புள்ளிகள் சரிந்தது. இதன் குறியீட்டு எண் 500.95 புள்ளிகளை தொட்டது.

பிறகு படிப்படியாக உயர்ந்து காலை 11 மணியளவில் மும்பை குறியீட்டு எண் 17,603.76 புள்ளிகளாக உயர்ந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்ட ிய ும் 5088.25 புள்ளியாக உயர்ந்தது.

காலையில் எல்லா பிரிவு பங்குகளின் விலைகள் அதிகரிப்பதும், பிறகு குறைவதுமாக இருக்கின் ற ன.

தகவல் தொழில் நுட்ப பங்குகளின் விலை அதிகரிக்கும் போக்கு உள்ளது. இன்போசியஸ், டி.சி.எஸ், சத்யம் கம்ப்யூட்டர்ஸ், விப்ரோ ஆகிய நிறுவன பங்குகளின் விலைகள் அதிகரித்தன.

ஹெச்.டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஆகியவற்றின் பங்கு விலைகளும் அதிகரித்த ன.

என ். ட ி. ப ி. ச ி, ரான்பாக்ஸ ி லேபாரட்டரிஸ ், சிப்ல ா, அம்புஜ ா சிமென்ட ், ஐ. ட ி. ச ி, ஆகியவற்றின ் வில ை குறைந்தத ு.

ல்ர்ர்சன ் அண்ட ் டூர்ர ோ பங்குகளின ் வில ை அதிகரித்தத ு.

இந்தி ய பங்குச ் சந்த ை போன்ற ே, தைவான ், ஹாங்காங ் பங்குச ் சந்தைகளில ் இறக்கம ் காணப்பட்டத ு. சிங்கப்பூர ், ஜப்பான ் பங்குச ் சந்தைகளின ் குறியீட்ட ு எண ் அதிகரித்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments