Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை தங்கம் விலை உயர்வு!

Webdunia
சனி, 6 அக்டோபர் 2007 (19:52 IST)
தங்கத்தின ் வில ை 10 கிராமுக்க ு ர ூ. 75 அதிகரித்தத ு. அத ே நேரத்தில ் பார ் வெள்ளியின ் வில ை கிலோவுக்க ு ர ூ. 20 குறைந்தத ு.

காலையில் பார் வெள்ளி 1 கிலோ ர ூ.18,060 என்ற அளவில் தொடங்கியத ு. தொழில் துறையினர் வாங்க ஆர்வம் காண்பிக்காத காரணத்தினால் கிலோ ர ூ.18,055 ஆக குறைந்தத ு. இது நேற்று இறுதி விலையை விட ர ூ. 20 குறைவ ு.

லண்டனில் தங்கம் 1 அவுன்ஸ் (28.3 கிராம ்) விலை 735.50 / 736 டாலராக இருந்தத ு. லண்டனில் நேற்றைய விலை 1 அவுன்ஸ் 732.25/735.50 டாலர ்.

தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ர ூ. 75 உயர்ந்தத ு.

இறுதி விலை நிலவரம்

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ரூ.9,555 (9,480)
தங்கம் (22 காரட ்) 10 கிராம் ர ூ.9,505 (9,430)
வெள்ளி (பார ்) 1 கிலோ ர ூ.18,055 (18,075)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments