தங்கம் விலை உயர்வு!

Webdunia
சனி, 6 அக்டோபர் 2007 (16:07 IST)
இன்று மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் தஙகத்தின் விலை அதிகரித்தத ு. வெள்ளியின் விலை குறைந்தத ு.

தங்கத்தின் விலை பத்து கிராமுக்கு ர ூ.75 அதிகரித்தத ு. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ர ூ.15 குறைந்தத ு.

நகை உற்பத்தியாளர்கள் தங்கத்தை வாங்குவதால ், இதன் விலை உயர்ந்தத ு. தொழில் துறையினர் வெள்ளியை வாங்குவதில் ஆர்வம் செலுத்தவில்ல ை.

இதனால் இதன் விலை குறைந்தததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர ்.

காலை விலை நிரவரம ்.

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ர ூ.9,550
தங்கம் (22 காரட ்) 10 கிராம் ர ூ.9,505
வெள்ளி (பார ்) 1 கில ோ ர ூ.18,060
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

Show comments