Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பில் மாற்றம் இல்லை!

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (12:42 IST)
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் ச ெலாவண ி சந்தையில ், இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பில் பெரிய அளவில் மாற்றம் இல்ல ை.

காலையில் 1 டாலரின் மதிப்பு ர ூ.39.49 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியத ு. ( நேற்றைய இறுதி விலை 1 டாலர் ர ூ.39.49 /50).

பிறகு டாலர் வரத்து அதிகரித்ததால் 1 டாலர் ர ூ.39.43 /44 என்று விலை குறைந்தத ு.

12 மணியளவில் டாலர் மதிப்பு அதிகரித்து 1 டாலர் ர ூ.39.47 /48 என்ற அளவில் இருந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர ்.

ரிசர்வ் வங்கியின் தலையீடு அந்நியச் ச ெலா வணி சந்தையிலும ், நிதிச் சந்தையிலும் இருப்பதால ், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் இருக்காது என்று நிபுணர்கள் கருதுகின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments