Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு சரிவு!

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2007 (17:17 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இரண்டாவது நாளாக இன்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்தத ு. காலையில் 1 டாலர் ர ூ.39.60 /62 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியத ு.

பிறகு ரூபாய் மதிப்பு சிறிது அதிகரித்து 1 டாலர் ர ூ.39.56 என்ற அளவில் இருந்தத ு. பங்குச் சந்தை போலவ ே, அந்நியச் செலாவணி சந்தையிலும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதிகரித்தும ், குறைந்தும் வருகிறத ு.

இன்று மாலைக்குள் 1 டாலர் ர ூ.40 என்ற அளவை தொட்டுவிடும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர ்.

ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு சரிந்து விடாமல் இருக்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து தலையிட்டு வருகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

Show comments