Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம், வெள்ளி விலைகள் குறைந்தன!

Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (19:35 IST)
மும்பை பங்குச் சந்தையில ், இன்று தங்கம ், வெள்ளி விலை குறைந்தத ு. வெள்ளி கிலோவுக்கு ர ூ. 50 ம ்., தங்கம் 10 கிராமுக்கு ர ூ.50 ம் குறைந்தன!

அயல் நாட்டு சந்தைகளில் இருந்தும், மற்ற நகரங்களில் வந்த தகவலினால் இன்று மொத்த வர்த்தகர்கள் அதிகளவு தங்கம ், வெள்ளியை விற்பனைக்கு கொண்டு வந்தனர ். ஆனால் நகை உற்பத்தியாளர்கள் மத்தியில் தங்கம் வாங்குவதிலும ், தொழில் துறையினர் வெள்ளி வாங்குவதில் போதிய ஆர்வம் காண்பிக்காத காரணத்தினால் இவற்றின் விலைகள் குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர ்.

காலையில் பார் வெள்ளி கிலோ ர ூ.18,125 ஆக தொடங்கியத ு. அதற்கு பின் 18,100 ஆக குறைந்த ு, மாலையில் ரூ.18,090 ஆக விற்பனையானத ு. இது நேற்று இறுதி விலையை விட ர ூ.50 குறைவ ு.

இதே போ ல, காலையில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ர ூ.9,495 ஆகவும் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ர ூ.9,545 ஆகவும் இருந்தத ு. வெளிநாட்டு சந்தையில் இருந்து வந்த தகவல்களால ், வர்த்தகர்கள் அதிகளவு தங்கத்தை விற்பனை செய்தனர ். 10 கிராமுக்கு ர ூ.50 குறைந்தத ு.

இதே போல் வெளிநாடு சந்தையிலும் ஒரு அவுன்ஸ் (28.3 கிராம ்) 730.25/735.00 டாலராக விற்பனையானத ு. இதன் நேற்றைய விலை 740.25/745.50 டாலர ்.

இறுதி விலை நிலவரம ் :

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ர ூ.9,490 (9,540)
தங்கம் (22 காரட ்) 10 கிராம் ர ூ.9,440 (9,490)
வெள்ளி (பார ்) 1 கிலோ ர ூ.18,090 (18, 140)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments