Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு குறைகிறது!

Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (12:53 IST)
அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்து வருகிறத ு.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில ், இன்று காலை 1 டாலர் ர ூ.39.86/88 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியத ு.

இது வெள்ளிக் கிழமையன்று இருந்த மதிப்பை விட 6 பைசா குறைவ ு. வெள்ளிக் கிழமை மாலையில் 1 டாலரின் மதிப்பு ர ூ.39.80 /82 என்று இருந்தத ு.

ரிசர்வ் வங்கி டாலரின் மதிப்பு குறைந்த ு, இந்திய ரூபாயின் மதிப்பு உயராமல் இருக் க, அந்நியச் செலவாணி சந்தையில் தலையிட்ட ு, உபரி டாலரை வங்கிகள் வாங்கும் படி பார்த்துக் கொள்கிறத ு.

இதனால் இன்று டாலரின் மதிப்பு உயர்ந்த ு, ரூபாயின் மதிப்பு மேலும் குறையும் என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர ்.

வெள்ளிக் கிழமையன்று பாரத ஸ்டேட் பாங்க் உட்ப ட, பொதுத்துறை வங்கிகள் டாலரை அதிகளவில் வாங்கி ன. இதன் எதிரொலியா க, பங்குச் சந்தையில் வங்கிகளின் பங்குகள் விலை குறைந்தது கவனிக்கத் தக்கத ு.

அடுத்த இரண்டு நாட்களின் 1 டாலர ், ர ூ.40 ஆக உயரும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments