Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பில் மாற்றம் இல்லை!

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2007 (20:03 IST)
அந்நியச் செலவாணி சந்தையில ், இன்று டாலருக்கு எதிரா ன, இந்திய ரூபாயின் மதிப்பில் பெரிய அளவில் மாற்றம் இல்ல ை. ரிசர்வ் வங்கியின் தலையீடு தொடர்ந்து இருந்ததால் 1 டாலர் ர ூ. 39.80 /82 என்று முடிந்தத ு.

இன்று ரிசர்வ் வங்கி பணச் சந்தையில் இருந்த ு, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ 30,400 கோடி திரும்பப் பெற்றத ு.

அத்துடன் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரி்ன் மதிப்பு சரியாமல் இருக் க, பொதுத்துறை வங்கிகள ை, குறிப்பாக பாரத ஸ்டேடே வங்கிய ை, உபரி டாலர்களை வாங்குமாறு ஊக்குவித்தத ு.

காலையில் வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் 1 டாலர் ர ூ. 39.75 /76 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியத ு. ஒரு நிலையில் ர ூ. 39.72 என்ற நிலையை எட்டியத ு. இறுதியில் 1 டாலர் ர ூ. 39.82 என்ற நிலையில் முடிவுற்றத ு.

டாலரின் மதிப்பு குறையாமல் இருக் க, ரிசர்வ் வங்கியின் தலையீடு தொடர்ந்து இருக்கும ். அடுத்த ஒரு சில நாட்களில் 1 டாலர் ர ூ. 40..20 என்ற் அளவு வரை வரும் என்று கார்ப்பரேஷன் வங்கியின ், அந்நியச் செலவாணி பிரிவின் மூத்த அலுவலர் சுதர்சன் பட் தெரிவித்தார ்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments