Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2007 (20:00 IST)
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு பத்து ரூபாய் அதிகரித்தத ு. இதே போல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ 80 அதிகரித்தத ு. கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவு இன்று தங்கம ், வெள்ளி விலை உயர்ந்தத ு.

இந்த விலை உயர்வுக்கு காரணம் அயல்நாடுகளில் இருந்தும ், உள்நாட்டில் மற்ற நகரங்களில் இருந்து வந்த தகவல்கள் தான் என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர ்.

இன்று காலையில் தொழில் துறையினர் வெள்ளி வாங்குவதில் ஆர்வம் காண்பித்தனர ். இதனால் காலையிலேயே கிலோ ரூ.18,395 க்கு விற்பனை செய்யப்பட்டத ு. பிறகு விலை உயர்ந்து இறுதியாக ரூ.18,400 என்ற அளவில் முடிந்தத ு. இது இதற்கு முந்தைய தினத்தின் விலையை விட ர ூ.80 உ. யர்வ ு.

இதே போல் தங்கம் விற்பனைக்கு குறைவான அளவே வந்ததால ், 24 காரட் 10 கிராம் ரூ.9,655, 22 கார்ட் 10 கிராம் ர ூ.9,605 என்ற அளவில் முடிந்தத ு. இது சனிக்கிழமை விலையை விட கிராமுக்கு ர ூ, 10 அதிகம ்.

இறுதி விலை விபரம்
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,655 (9,645)
தங்கம் (22 காரட்) 10 கிராம் ர ூ.9,605 (9,595)
வெள்ளி (பார்) 1 கிலோ ர ூ.18,400 (18,320)














எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments