டாலர் மதிப்பில் அதிக மாற்றமில்லை!

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2007 (18:09 IST)
இன்று அந்நியச் ச ெலா வணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பில் பெரிய அளவில் மாற்றம் இல்ல ை.

காலையில் வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் 1 டாலர் ர ூ.39.75/76 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியத ு. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 5 பைசா அதிகம்.

காலையில் டாலர் மதிப்பு சரியாமல் இருக் க, ரிசர்வ் வங்கி தலையிட்டத ு. குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி அதிகளவு டாலரை சந்தையில் இருந்து வாங்கியத ு. டாலரின் மதிப்பு குறையாமல் இருப்பதற்கா க, ரிசர்வ் வங்கி தொடர்ந்து தலையிட்ட ு, அதிகப்படியாக உள்ள டாலரை வாங்குவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எப்ஸ்டீன் ஃபைல்ஸ்!.. பிரிட்டன் அரசர் சார்லஸின் சகோதரர் கைது!..

2 தொகுதிகளை டிக் அடித்த தவெக தலைவர் விஜய்!.. பரபரக்கும் தேர்தல் பணிகள்!..

4 வருஷமா சம்மர் வரலயா?.. நயினார் கேள்விக்கு சட்டசபையில் பதில் சொன்ன முக ஸ்டாலின்!...

கருத்துக்கணிப்பில் ஷாக்கான திமுக!. தொகுதியை மாற்றும் உதயநிதி ஸ்டாலின்?...

வேலூரில் தவெக பொதுக்கூட்டம்!.. 4900 பேருக்கு மட்டுமே அனுமதி!...

Show comments