தங்கம் விலை உயர்வு!

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (20:18 IST)
மும்பையில ் தங்கம ் வில ை 10 கிராமுக்க ு ர ூ.90 ம ், வெள்ளியின ் வில ை கிலோவுக்க ு ர ூ.85 ம ் அதிகரித்தத ு.

வெளிநாடுகளில ் இருந்தும ், மற் ற நகரங்களில ் இருந்த ு வந் த தகவல ை அடுத்த ு வில ை அதிகரித்ததா க வர்த்தகர்கள ் தெரிவித்தனர ்.

தொழில ் துறையினர ் வெள்ளிய ை வாங்குவதில ் ஆர்வம ் செலுத்தினர ். இதனால ் கடந் த இரண்ட ு நாட்களா க இருந் த மந் த நில ை மாற ி, விற்பன ை விற ு விறுப்பா க இருந்தத ு.

தங்கத்த ை மொத் த வர்த்தகர்கள ் குறைந் த அளவில ் விற்பனைக்க ு கொண்ட ு வந்தனர ். அத ே நேரத்தில ் நக ை தயாரிப்பாளர்கள ் தங்கத்த ை வாங்குவதில ் ஆர்வம ் காண்பித்தனர ். அதனால ் தங்கத்தின ் விலையும ் அதிகரித்தத ு.

லண்டன ், நியுயார்க ், மற் ற ஆசி ய நாடுகளிலும ் தங்கத்தின ் வில ை அதிகரித்தத ு. இங்க ு ஒர ு டோர ி அவுன்ஸ ் (28.3 கிராம ்) 740.25 / 745 டாலரா க இருந்தத ு. நேற்ற ு இதன ் வில ை 733.50 / 739.25 டாலர ்.

மும்ப ை தங்கம ், வெள்ள ி சந்தையி் ல இறுத ி வில ை விபரம ்.

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ர ூ.9,555 (9,470)
தங்கம் (22 காரட ்) 10 கிராம் ர ூ.9,510 (9,420)

வெள்ளி (பார ்) 1 கிலோ ர ூ.18,195 (18,100)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க என்ன பண்னி கிழிச்சீட்டீங்க!.. மோடியை அட்டாக் பண்ணும் திருமா!...

2 நாட்கள் தூங்காமல் அழுதேன்!.. ஓப்பனாக பேசிய செங்கோட்டையன்!...

இனிமே விசிலுக்கு No!.. வெயிட் பண்ணி பாருங்க!.. கலாய்த்த செங்கோட்டையன்!..

பிரேமலதா வைத்த கோரிக்கை!.. ஆடிப்போன பாஜக!.. நடந்தது என்ன?...

திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்?!.. கசிந்த பட்டியல்..

Show comments