Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 10 பைசா அதிகரித்தது!

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (20:08 IST)
அந்நி ய ச ெலா வண ி சந்தையில ் இந்தி ய ரூபாய்க்க ு எதிரா ன டாலரின ் மதிப்ப ு 10 பைச ா அதிகரித்தத ு.

அந்நியச ் செலாவண ி சந்தையில ் இந்தி ய ரூபாய்க்க ு எதிரா ன டாலரின ் மதிப்ப ு சரிவத ை தடுத்த ு நிறுத்தும ் நடவடிக்கைகளில ் ரிசர்வ ் வங்க ி ஈடுபட்டத ு. இதனால ் டாலரின ் மதிப்ப ு அதிகரித்தத ு.

காலையில ் 1 டாலரின ் வில ை ர ூ. 39.69/70 என் ற அளவில ் வர்த்தகம ் தொடங்கியத ு. பங்குச ் சந்தையில ் அந்நி ய நேரட ி மூதலீட்ட ு நிறுவனங்கள ், இன்றும ் அதிகளவ ு முதலீட ு செயதனர ்.

அதனால ் டாலர ் அதிகளவ ு வந்த ு குவிந்தத ு. டாலரின ் மதிப்ப ு சிறித ு குறைந்தத ு.
இதன ை தடுத்த ு நிறுத் த ரிசர்வ ் வங்க ி தொடர்ந்த ு தலையிட்ட ு டாலர ் வாங்கியத ு. இதனால ் டாலரின ் மதிப்ப ு அதிகரித்த ு, ஒர ு நேரத்தி் ல 1 டாலர ் ர ூ.39.84 என் ற அளவில ் இருந்தத ு.

ரிசர்வ ் வங்க ி தொடர்ந்த ு சந்தையில ் ஈடுபட்ட ு, ரூபாயின ் மதிப்ப ை குறைக்கும ். இதனால ் டாலர ் மதிப்ப ு அதிகரித்த ு, அடுத் த வாரத்தில ் 1 டாலர ் ர ூ 40.20 என் ற அளவ ு வரும ் வர ை ரிசர்வ ் வங்கியின ் தலையீட ு இருக்கும ் என்ற ு கார்ப்பரேசன ் வங்கியைச ் சேர்ந்த ு மூத் த அதிகார ி சுதர்சன ் பத ் தெரிவித்தார ்.

இறுதியி் ல 1 டாலர ் ர ூ.39.70/71 என் ற அளவில ் முடிவடைந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments