Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு அதிகரிப்பு

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (12:37 IST)
அந்நியச ் செலவாண ி சந்தையில ் இன்ற ு காலையில ் வர்த்தகம ் தொடங்கியவுடன ் டாலருக்க ு எதிரா ன இந்தி ய ரூபாயின ் மதிப்பில ் பெரி ய மாற்றம ் ஏற்படவில்ல ை.

கடந் த சி ல தினங்களா க, டாலருக்க ு எதிரா ன இந்தி ய ரூபாயின ் மதிப்ப ு அதிகரித்த ு வந்தத ு. இந் த போக்க ை கட்டுப்படுத் த ரிசர்வ ் வங்க ி, நேற்ற ு நேரடியா க தலையிட்ட ு, அந்நியச ் செலவாண ி சந்தையில ் குவியும ் டாலர்கள ை வாங் க துவங்கியத ு.
அத்துடன ் இந்தி ய பரஸ்ப ர நித ி நிறுவனங்கள ், வர்த்த க, தொழில ் நிறுவனங்கள ் , தனிநபர்கள ் வெளிநாடுகளில ் முதலீட ு செய்யும ் அளவையும ் அதிகரித்தத ு.

இதனால ் நேற்ற ு முதல ் அந்நியச ் செலவாண ி சந்தையில ், டாலரின ் மதிப்ப ு குறையத ் துவங்கியத ு.

இன்ற ு வங்கிகளுக்க ு இடையேயா ன அந்நியச ் செலவாண ி சந்தையில ், காலையில ் 1 டாலர ் ர ூ. 39.69/ 70 என்ற ு வர்த்தகம ் துவங்கியத ு.

மத்தி ய அரசுக்க ு சொந்தமா ன பவர ் கிரிட ் கார்ப்பரேஷன ், டாலர்கள ை வாங் க துவங்கியதும ், ரூபாயின ் மதிப்ப ு குறைந்த ு, 1 டாலர ் ர ூ 39.83/84 என் ற நில ை காணப்பட்டத ு. பிறக ு 11 மணியளவில ் 1 டாலர ் ர ூ. 39.77/ 78 என் ற அளவில ் இருந்தத ு.

ரிசர்வ ் வங்க ி, டாலரின ் மதிப்ப ு குறைவத ை தடுக்கும ் நடவடிக்கையில ் ஈடுபட்டுள்ளதால ், டாலரின ் வில ை இத ே அளவிற்க ு தொடரும ் என்ற ு வர்த்தகர்கள ் கருத்த ு தெரிவித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

Show comments