Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு லேசாக குறைவு!

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (16:11 IST)
அந்நியச் ச ெலா வணி சந்தையில ், வங்கிகளுக்கு இடையேயான வர்த்தகத்தில ், இன்று டாலரின் மதிப்பு குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பு லேசாக உயர்ந்துள்ளத ு.

கடந்த சில நாட்களாக நிலவி வந்த நிலையில் மாற்றம் தெரிந்தத ு. இன்று காலை 1 டாலர் மதிப்பு ரூ.39.66 / 68 என்ற நிலையில் இருந்தத ு. ( நேற்றைய இறுதி விலை ர ூ. 39.70 / 71)

ரிசர்வ் வங்கி அந்நியச் செலாவணி சந்தையில் தலையிடும் என்ற எதிர்பார்ப்பு வர்த்தகர்கள் மத்தியில் நிலவியத ு. இதனால் காலையில் 1 டாலரின் மதிப்பு ரூ 39.66 /68 ஆக இருந்தத ு.

புதன் கிழமையன்று டாலரின் மதிப்பு குறைந்த ு, 1 டாலர் ரூ.39.62 க்கு விற்பனையானத ு. இது கடந்த ஒன்பது வருடத்தில் அதிகபட்சமாக டாலருக்கு எதிரா ன, ரூபாயின் மதிப்பு உயர்வாகும ்.

இதற்கு காரணம் அதிகளவு அயல்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள ், பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர ். இதனால் அதிகளவு டாலர் குவிந்தத ு.

டாலரின் மதிப்பு குறைந்த ு, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதால ், ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள ், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்பட்டனர ். இவர்கள் மத்திய அரசிடம் சலுகைகளை எதிர்பார்த்தனர ்.

இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர ், இந்தியா சந்தை பொருளாதார கொள்கைகளை கடைப்பிடிக்கிறத ு. சந்தை நிலவரத்துக்கு தக்கவாறு டாலரின் மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறத ு. இதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறியிருந்தார ்.

ஆனால் அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம ், ஒரு கலந்துரையாடலில் பேசுகையில ், டாலரின் மதிப்பு குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வதை தடுக்க அமைச்சர் என்ற முறையில ், நான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத ு. அதே நேரத்தில ், இயற்கையாக இல்லாமல ், டாலரின் மதிப்பில் மாற்றம் இருந்தால ். ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கை எடுக்கும் என்று கோடிட்டு காட்டியிருந்தார ்.

நேற்று முன்தினம் மாலை ரிசர்வ் வங்க ி, பரஸ்பர நிதி நிறுவனங்கள ், இந்திய நிறுவனங்கள ், தனிநபர்கள் வெளிநாடுகளில் செய்யும் முதலீட்டு வரம்பை அதிகரித்தத ு. இதன் மூலம் உள்நாட்டில் அதிகமாக குவியும் டாலரின் இருப்பு குறையும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறத ு.

ரிசர்வ் வங்கி நேரடியா க, அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட்ட ு, டாலரை வாங்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறத ு. இது போன்ற காரணங்களினால ், இன்று அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு எதிரா ன, இந்திய ரூபாயின் மதிப்பில் பெரிய அளவில் மாற்றம் இல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments