Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குகள் விலை அதிகரித்தது!

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (19:44 IST)
இன்ற ு ஒரே நாளில் மும்ப ை பங்குச ் சந்தை குறியீட்டு எண் 281.60 புள்ளி உயர்ந்தது!

அந்நிய நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கி ன. ஒரு கட்டத்தில் குறியீட்டு எண் 16,894.64 புள்ளிகளை தொட்டத ு. பின் சிறிது மந்தமாகி இறுதியில் 16,845.83 புள்ளிகளாக முடிவடைந்தத ு.

இன்று மட்டும் மும்பை பங்குச் சந்தையில் ர ூ. 7,744 கோடி மதிப்பிற்கு பங்குகள் வாங்கப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர ்.

இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் (நிப்டி) 95 புள்ளிகள் அதிகரித்தத ு. பங்குகள் வாங்குவதில் ஆர்வம் இருந்ததால ், இதன் குறியீட்டு எண் 4,941.15 என்ற அளவை எட்டியத ு. பிறகு சிறிது குறைந்து இறுதியில ்
4,941.15 என்று முடிந்தத ு.

பங்குகள் வாங்குவதில் ஆர்வம் இருந்தாலும ், எல்லா பங்குகளின் விலைகளும் உயரவில்ல ை. 1.302 நிறுவன பங்குகளின் விலைகள் அதிகரித்த அதே சமயத்தில் 1,454 நிறுவன பங்குகளின் விலைகள் குறைந்தத ு.

மும்பை குறியீட்டு எண் கணக்கிடப்படும் 30 நிறுவனப் பங்குகளில் 25 நிறுவனப் பங்குகளின் விலைகள் அதிகரித்த ன. 5 நிறுவனப் பங்குகளின் விலைகள் குறைந்த ன.

ரிலையன்ஸ் எனர்ஜ ி., என ். ட ி. ப ி. ச ி., மாருதி சுஜூக ி., பார்த்தி ஏர்டெல ்., ப ி, ஹெச ்,இ. எல ்., ஐ. ச ி.ஐ. ச ி. ஐ வங்க ி., ஹெச ். ட ி. எப ். சி வங்க ி., எஸ ். ப ி. ஐ வங்க ி., ரிலையன்ஸ் இன்டஷ்டிரிஸ ்., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ ்., லார்சன் அண்ட் டியூப்ர ோ., ஆகியவற்றின் விலைகள் அதிகரித்த ன.

இன்போஷியஷ் டெக்னாலஜிஸ ்., சத்யம் கம்ப்யூட்டர்ஸ ்., ட ி. ச ி. எஸ ்., ஐ. ட ி. ச ி., கிரேசம் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தத ு.

மும்பை பங்குச் சந்தையின் நடுத்தர நிறுவனங்களின் குறியீட்டு எண் 7,312.02 புள்ளிகளாக அதிகரித்தத ு. இதே போல் சிறு நிறுவனங்களின் குறியீட்டு எண் 9,013.35 புள்ளிகளாக அதிகரித்தத ு.

uni/business/sensex

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

Show comments