Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் டாலரின் மதிப்பு குறைந்தது.

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (14:37 IST)
மும்ப ை அந்நியச ் செலவாணிச ் சந்தையில ், இன்றும ் இந்தி ய ரூபாய்க்க ு எதிரா ன டாலர ் மதிப்ப ு குறைந்தத ு.

பங்குச ் சந்தையில ் வெளிநாட்ட ு முதலீட்ட ு நிறுவனங்கள ், அதிகளவ ு முதலீட ு செய்கின்றனர ். இதனால ் டாலர ் வந்த ு குவிகின்றத ு. இதன ் எதிரொலியா க டாலருக்க ு எதிரா ன ரூபாயின ் மதிப்ப ு அதிகரித்த ு வருகிறத ு.

மும்ப ை பங்குச ் சந்தையில ் வெளிநாட்ட ு முதலீட்ட ு நிறுவனங்கள ் அதிகளவ ு பங்குகள ை வாங்கியதால ், காலையில ் வர்த்தகம ் தொடங்கி ய சிறித ு நேரத்திலேய ே, மும்ப ை பங்குச ் சந்த ை குறீயீட்ட ு எண ் 256 புள்ளிகள ் அதிகரித்தத ு.

இன்ற ு கால ை அந்நியச ் செலவாண ி சந்தையில ் வர்த்தகம ் தொடங்கியவுடன ் ஒர ு டாலரின ் மதிப்ப ு ர ூ. 39.86/ 86 ஆ க குறைந்தத ு. ( வெள்ளிக ் கிழம ை மால ை ஒர ு டாலரின ் மதிப்ப ு ர ூ. 39.90/ 91 ஆ க இருந்தத ு ).

ரிசர்வ ் வங்க ி டாலரின ் மதிப்ப ு குறைவத ை கட்டுப்படுத்தும ் வகையில ், சந்தையில ் டாலர்கள ை வாங்கும ் எ ன வெள்ளிக ் கிழம ை கருதப்பட்டத ு. ஆனால ் ரிசர்வ ் வங்க ி டாலர ை வாங்கவில்ல ை.

அத்துடன ் பெட்ரோலி ய எண்ண ை நிறுவனங்கள ் கச்ச ா எண்ணையின ் வில ை உயர்வதால ், டாலர ை வாங் க துவங்கும ் என் ற எதிர்ப்பார்ப்பும ் இருந்தத ு.
ஆனால ் சென் ற வாரம ் ஒர ு பீப்பாய ் கச்ச ா எண்ண ை 84 டாலரா க விற்பனையானத ு. ஆனால ் இப்பொழுத ு 82 டாலர ் என் ற அளவிலேய ே இருப்பதால ், எண்ண ை நிறுவனங்கள ் டாலர ் வாங்குவதில ் ஆர்வம ் காட்டவில்ல ை.

சென் ற வியாழக்கிழம ை அமெரிக் க மத்தி ய வங்க ி வட்ட ி விகிதத்த ை குறைத் த பிறக ு, டாலருக்க ு எதிரா ன இந்தி ய ரூபாயின ் மதிப்ப ு 1.5 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

Show comments