Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (17:05 IST)
மும்ப ை தங்கம ், வெள்ள ி சந்தையில ் இன்று விலைகள ் குறைந்த ன.

தங்கம ், வெள்ளியின ் வில ை நேற்ற ு சிறித ு அதிகரித்தத ு. ஆனால ் இன்ற ு நிலைம ை மாற ி வில ை குறைந்தத ு. வெள்ளியின ் வில ை கிலோவிற்க ு ர ூ.40 ம ், தங்கத்தின ் வில ை 10 கிராமுக்க ு ர ூ.45 ம ் குறைந்தத ு.

வெளிநாட்ட ு சந்தைகளில ் இருந்த ு வந் த தகவல்களால ், தங்கம ், வெள்ள ி இருப்பில ் வைத்திருந் த மொத் த வர்த்தகர்கள ், அதிகளவ ு விற்பன ை செய் த காரணத்தினால ், இவைகளின ் வில ை குறைந்ததா க மும்ப ை வர்த்தகர்கள ் தெரிவித்தனர ்.

நேற்ற ு வில ை அதிகரித்ததால ், வெள்ளிய ை பயன்படுத்தும ் தொழிற்சாலைகள ், வாங்குவதற்க ு ஆர்வம ் காண்பிக்கவில்ல ை. காலையில ் வர்த்தகம ் தொடங்கியதற்க ு பிறக ு கிலோவிற்க ு ர ூ.40 வர ை குறைந்தத ு. இதற்க ு காரணம ் வெளிநாடுகளில ் இருந்த ு வந் த தகவலும ், மற்றும ் உள்நாட்டில ் மற் ற நகரங்களில ் வெள்ளிய ை வாங்குவதற்க ு ஆர்வம ் இல்லாதத ே காரணம ் என்ற ு தெரியவருகிறத ு.

லண்டன ், நியூயார்க ், மற் ற ஆசி ய நாடுகளிலும ் வெள்ளியின ் வில ை குறைந்தத ு. நேற்ற ு அவுன்ஸ ் (28.3 கிராம ் ) 13.55 டாலர ் முதல ் 13.58 டாலர ் வர ை விற்பனையானத ு. இன்ற ு அவுன்ஸ ் 13.50 முதல ் 13.53 ஆ க குறைந்தத ு.

தங்கம ் வாங்குவதில ் நக ை தயாரிப்பாளர்கள ் ஆர்வம ் காட்டவில்ல ை. காலையில ் 22 காரட ் தங்கத்தின ் வில ை 10 கிராம ் ர ூ.9,520 ஆகவும ், 24 காரட ் தங்கத்தின ் வில ை ர ூ.9,470 ஆகவும ் இருந்தத ு. நக ை தயாரிப்பாளர்கள ் ஆர்வம ் காண்பிக்கா த காரணத்தினால ் முடிவில ் 22 காரட ் 10 கிராம ் ர ூ.9,470 ஆகவும ், 24 காரட ் 10 கிராம ் ர ூ.9,520 ஆகவும ் இருந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிய வாலிபர்.. எலி மருந்து கொடுத்த காதலி..!

அச்சமும், பதற்றமும் இல்லாமல், துணிச்சலுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். கமல்ஹாசன்

மிகப்பெரிய சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. நம்பிக்கை இல்லாத முதலீட்டாளர்கள்..!

தமிழகத்தில் இதுவரை 250 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது.. கேசி வீரமணி குற்றச்சாட்டு..!

ஸ்ரீவைகுண்டத்தில் 110 மில்லி மீட்டர் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Show comments