Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்கு சந்தை 34 புள்ளிகள் சரிவு!

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (13:18 IST)
மும்ப ை பங்குச ் சந்தையில ் இன்ற ு கால ை வர்த்தகம ் தொடங்கியவுடன ் 34 புள்ளிகள் குறைந்தத ு.

இதற்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ ், டாடா கன்சல்டன்சி நிறுவன பங்குகள் விற்கும் போக்கு காணப்பட்டத ே.
நேற்று மும்பை பங்க ு சந்தை குறியீட்டு எண் 25.20 புள்ளிகள் அதிகரித்தத ு. ஆனால் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடங்களிலேயே 33.91 புள்ளிகள் சரிந்து 16,314.50 புள்ளிகளை தொட்டத ு. ( நேற்றைய இறுதி குறீயீட்டு எண் 16347.95 ).

இதே போல் தேசிய பங்க ு சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 13.85 புள்ளிகள் குறைந்து 4,733.70 புள்ளிகளை தொட்டத ு. ( நேற்றைய இறுதி குறீயீட்டு எண் 4747.55 ).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

Show comments