Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (15:25 IST)
மும்பை சந்தையில ், தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்து காணப்பட்டது!

வெள்ளி நேற்றைய விலையை விட கிலோவுக்கு ர ூ.120 குறைவாக விற்பனையானத ு. இதேபோல் தங்கத்தின் விலையும் 10 கிராமுக்கு ரூ.75 குறைந்தத ு.

நகை தயாரிப்பாளர்கள் வாங்குவதில் ஆர்வம் செலுத்தாததே இந்த விலை குறைவுக்கு காரணம் என்று மும்பை மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர ்.

செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க மத்திய வங்கி வட்டியை அரை சதவிதம் குறைத்ததால ், முதலீட்டாளர்கள் புதன்கிழமையன்று அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்தனர ்.

ஆனால் இன்று தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்தத ு. இதனால் விலை உயரவில்லை என டோக்யோவில் தங்கம் வெள்ளி சந்தையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்ற ன. இதே போல் நியுயார்க் தஙகம ், வெள்ளி சந்தையிலும் விலை உயரவில்ல ை.

மும்பையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது வெள்ளி கிலோ ர ூ.17,720- க்கும ், தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.9,425 க்கும ், ஆபரணத் தங்கம் ர ூ.9,375 க்கும் விற்பனை செய்யப்பட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments