பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2007 (12:10 IST)
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும், அன்னிய முதலீடுகளின் அதிகரிப்பும் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றத்தை தந்துள்ளது.

மும்பைப் பங்குச் சந்தை குறியீடு நேற்றைய வர்த்தகத்தில் 360 புள்ளிகள் உயர்ந்து, வர்த்தகத்தின் முடிவில் 85 புள்ளிகள் குறைந்தது.

இன்றைய காலை வர்த்தகம் துவங்கிய 5 நிமிடத்தில் 152 புள்ளிகள் உயர்ந்து, 14,316 புள்ளிகளாக அதிகரித்தது.

தேசப் பங்குச் சந்தை குறியீடு 50 புள்ளிகள் அதிகரித்து 4,164 புள்ளிகளாக இருந்தது.

பெல், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பாங்க், ரிலையன்ஸ் எனர்ஜி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்டால்கோ, ஓஎன்ஜிசி பங்குகள் ஏற்றத்தில் உள்ளன.

தற்போதைய நிலவரப்படி 14,270 புள்ளிகளாகவும், தேசப் பங்குச் சந்தை 4,147 புள்ளிகளாவும் உள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸி இந்தியா வர சம்பளம் மட்டும் ரூ.89 கோடி.. மொத்த செலவு ரூ.100 கோடி.. அதிர்ச்சி தகவல்..!

தவெகவில் இணைந்த பத்திரிக்கையாளர் பெலிக்ஸ்!.. சவுக்கு சங்கர்தான் காரணமா?..

எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் திடீர் உயர்வு.. ஏசி இல்லாத பெட்டிகளுக்கும் கட்டணம் உயர்வு..!

கருணாநிதியிடம் அதிமுகவை ஒப்படைத்திருப்பார் எம்.ஜி.ஆர்!.. சதி நடந்தது.. ஆர்.எஸ்.பாரதி பேட்டி!...

விஜய் இனிமேல் நடிகர் அல்ல, அவர் ஒரு முழுநேர அரசியல்வாதி: அருண்ராஜ்

Show comments