வெள்ளி விலை உயர்வு, தங்கம் குறைவு

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (16:41 IST)
தங் க நகைகளின ் விற்பன ை இன்ற ு குறைந்ததால ் தங்கம ் விலையில ் சரிவ ு ஏற்ப ட காரணமா க உள்ளதா க மும்ப ை புல்லியன ் கூட்டமைப்ப ு தெரிவிக்கிறத ு.

வெள்ள ி வில ை இன்ற ு கால ை வணிகத்தில ் ஒர ு கில ோ கிராமிற்க ு ர ூ.35 உயர்ந்தத ு. ஆனால ் தங்கத்தின ் விலையில ் சற்ற ு சரிவ ு ஏற்பட்ட ு 10 கிராமிற்க ு ர ூ.45 சரிந்தத ு.

தங்கம ், வெள்ள ி வில ை நிலவரம ் :

தங்கம ் (99.9 தூய்ம ை) 10 கிராம ் ர ூ.8.805
தங்கம ் (99.5 தூய்ம ை) 10 கிராம ் ர ூ.8,855

வெள்ள ி (0.999 தரம ்) ஒர ு கில ோ ர ூ.16,995
( ய ு. என ்.ஐ.)



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசி ரூம்ல உக்காந்து பேசாதீங்க..! - சத்யராஜ் - திவ்யாவுக்கு பதிலடி கொடுத்த மோகன் ஜி!

நாளை வெளியாகும் 5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு!.. எங்களோடு இணைந்திருங்கள்!..

வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை!. சென்னையில் அதிர்ச்சி...

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்.. புதிய ஏசி மின்சார ரயில் விரைவில்..!

Show comments