தங்கம், வெள்ளி விலைகள் உயர்வு!

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2007 (20:01 IST)
நகை வியாபாரிகள் தங்கம் வாங்குவது அதிகரித்ததை அடுத்தும், சர்வதேச சந்தையின் உயர்வாலும் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்துள்ளது!

வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.165ம், தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.50 அதிகரித்துள்ளது.

தங்கம், வெள்ளி விலை நிலவரம் :

தங்கம் (99.9 தூய்மை) 10 கிராம் ரூ.8.800 (ரூ.8,750)
தங்கம் (99.5 தூய்மை) 10 கிராம் ரூ.8,750 (ரூ.8,700)

வெள்ளி (0.999 தரம்) ஒரு கிலோ ரூ.17,865 (ரூ.17,700)
( யு.என்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் தொகுதியில் போட்டியிடும் மூன்று விஜய்!.. எப்படியெல்லாம் பண்றாங்க!...

ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைய தடை.. தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரம்..

5 மாநில தேர்தல் முடிவை நிர்ணயிப்பது 3 பெண்களா? அவர்கள் யார் யார்?

5 கிலோ எடையுள்ள இலவச சிலிண்டர்.. மத்திய அரசு அறிவிப்பு.. பேச்சுலர்கள் நிம்மதி..!

மகா கும்பமேளாவில் பிரபலமான ஐஐடி பாபா.. ஆன்மீகம் - தியானம் பல்கலைகழகம் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிப்பு..!

Show comments