Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணவீக்கத்திற்கு காரணம்? - ‌சிதம்பரம்

Webdunia
சனி, 15 மார்ச் 2008 (14:38 IST)
உல க அளவில ் பல்வேற ு பொருட்களின ் வில ை உயர்வ ே பணவீக்கத்திற்க ு காரணம ் என்ற ு மத்தி ய நித ி அமைச்சர ் ப. சிதம்பரம ் தெரிவித்தார ்.

இந்தியாவில ் பணவீக்கம ் அதிகரிப்பதற்க ு காரணம ், உல க அளவில ் பல்வேற ு பொருட்களின ் வில ை அதிகரிப்பத ே. உள்நாட்டில ் வில ை உயர்வ ை கட்டுப்படுத் த அரச ு பொருளாதா ர ரீதியா க பல்வேற ு நடவடிக்கைகள ை எடுத்த ு வருகிறத ு.

பணவீக்கம ் அதிகரிப்பதால ், அத்தியாவசி ய பண்டங்களின ் விலைகள ் உயருகின்ற ன. இத ு அரசுக்க ு கவலைய ை ஏற்படுத்துகிறத ு.

அத ே நேரத்தில ் பணவீக்கம ் சென் ற வருடம ் (2007) ஜனவர ி முதல ் மார்ச ் வரையிலா ன மூன்ற ு மாதங்களில ் 6.4 விழுக்காடா க இருந்தத ு. இந் த வருடம ் ஜனவர ி, பிப்ரவர ி மாதங்களில ் 4.3 விழுக்காடா க இருக்கின்றத ு என்ற ு கூறினார ்.

( இந் த வருடம ் மார்ச ் 1 ந ் தேதியுடன ் முடிவடையும ் வாரத்தில ் 5.11 விழுக்காடா க இருப்பதாகவும ், இத ு முந்தை ய வாரத்தி் ல 5.02 விழுக்காடா க இருந்தத ு. ஆனால ் சென் ற வருடம ் இத ே காலகட்டத்தில ் 6.51 விழுக்காடா க இருந்தத ு என்ற ு நேற்ற ு கால ை அதிகாரபூர்வமா க அறிவிக்கப்பட்டத ு. நித ி அமைச்சர ் சிதம்பரம ் மாலையில ் பட்ஜெட ் விவாதத்திற்க ு பதிலளித்தார ்).

உள்நாட்டில ் வில ை உயர்வ ு பற்ற ி சிதம்பரம ் பேசுகையில ், 2004 ஆம ் ஆண்ட ு பெட்ரோலி ய கச்ச ா எண்ணெய ் வில ை 1 பீப்பாய ் 37 டாலரா க இருந்தத ு. இத ு 2005 இல ் 60 டாலராகவும ், அடுத் த வருடம ் 90 டாலராகவும ் அதிகரித்தத ு. இப்போத ு 110 டாலரா க உயர்ந்த ு விட்டத ு.

இத ே போல ் இந்திய ா அதி க அளவ ு இறக்குமத ி செய்யும ் பாமாயில ் வில ை 2004 இல ் 410 டாலராக ் இருந்தத ு, 2005 இல ் 710 டாலரா க அதிகரித்த ு, அடுத் த வருடம ் 1077 டாலரா க உயர்ந்தத ு. இதன ் வில ை இப்போத ு 1177 டாலரா க அதிகரித்த ு விட்டத ு.

இத ே போல ் கடந் த மூன்ற ு ஆண்டுகளா க சர்வதே ச அளவில ் கோதும ை விலையும ் அதிகரித்துவிட்டத ு. இத ே போல ் தான ் அரிச ி விலையும ் 2004 இல ் 1 டன ் 225 டாலரா க இருந்தத ு, 2005 இல ் 296 டாலராகவும ், அடுத் த வருடம ் (2006) 364 டாலரா க அதிகரித்த ு, இப்போத ு 510 டாலரா க உயர்ந்த ு விட்டத ு.

உணவுப ் பொருட்களின ் விலைகள ் மட்டுமல்லாத ு, துத்தநாகம ், வெள்ளீயம ், உருக்க ு, மகனீசியம ் உட்ப ட பல்வேற ு உலோகங்களின ் விலைகள ் எதிர்பாரத ா அளவ ு அதிகரித்தத ு, இவற்றின ் உள்நாட்ட ு வில ை உயர்வுக்க ு காரணமாகும ்.

சி ல மாநிலங்கள ் தாத ு பொருட்களுக்க ு அதி க ராயல்ட ி கேட்கின்ற ன. இத ு இந் த உலோகங்களின ் வில ை உயர்வதற்க ே வழிவகுக்கும ் என்ற ு சிதம்பரம ் கூறினார ்.

முன்னதா க கேள்வ ி நேரத்தின ் போத ு சிதம்பரம ் பதிலளிக்கையில ், கோதுமையின ் குறைந் த பட் ச ஆதா ர வில ை குவின்டாலுக்க ு ர ூ.1,000 ஆ க உயர்த்தப்பட்டுள்ளத ு. இத ே போல ் நெல ் விலையும ் குவின்டாலுக்க ு ர ூ.1,000 ஆ க அதிகரிக்கப்ப ட வேண்டும ் என்ற ு அரசுக்க ு நிர்ப்பந்தம ் செலுத்தப்படுகிறத ு.

நெல ் ஆதி ர விலைய ை அதிகரித்தால ், இதன ் காரணமா க உள்நாட்டில ் உண்வ ு தானியங்களின ் விலையும ் அதிகரிக்கும ்.

இந் த மாதிரியா ன சூழ்நிலையில ் வில ை உயர்வ ை கட்டுப்படுத்துவதில ் , அரச ு எடுக்கும ் பொருளாதா ர நடவடிக்கைகளுக்க ு, சிறித ு பலன ே கிடைக்கின்ற ன.

இதற்க ு ஒர ே மாற்ற ு வழ ி உணவ ு தானியங்களின ் உற்பத்தியில ், குறிப்பா க சமைய்ல ் எண்ணெய ், பருப்ப ு வகைகளின ் உற்பத்தியில ் தன்னிறைவ ு அடைவத ே. இவ ை அதி க அளவில ் இறக்குமத ி செய்யப்படுகின்ற ன.

உணவ ு தானியங்கள ை உற்பத்த ி செய்வத ு, வில ை உயர்வ ை இறக்குமத ி செய்வதற்க ு சமம ். இதனால ் பணவீக்கம ் அதிகரிக்கிறத ு.

இப்போத ு உணவ ு தானியங்கள ், சமையல ் எண்ணெய ் வித்துக்கள ், பருப்ப ு வகை க‌ளி‌ன் உற்பத்திய ை அதிகரிக் க அரச ு சிறப்ப ு நடவடிக்கைகள ை எடுத்த ு வருகிறத ு என்ற ு சிதம்பரம ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments