Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரஸ்பர நிதி திட்டம் : எது இலாபகரமானது?

- லோகேஷ் நதானி

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (18:50 IST)
பரஸ்ப ர நித ி நிறுவனங்கள ் வெளியிடும ் யூனிட்டுகள ், அதன ் வர ி விலக்க ு, முதலீட ு பற்றி ய சி ல கேள்விகளுக்க ு விளக்கம ் அளிக்கப்பட்டுள்ளத ு.

நீங்கள ் எந் த நிறுவனத்தின ் பங்குச ் சந்தையின ் தொடர்புடை ய சேமிப்ப ு திட்டங்கள ை (இ. எல ். எஸ ். எஸ ் ) பரிந்துரைக்கின்றீர்கள ் ?

இதில ் அதி க லாபம ் தரும ் திட்டம ் என்ற ு எதையும ் உறுதியா க கூ ற முடியாத ு. ஒவ்வொர ு நாளும ் முன்னணியில ் உள் ள நிறுவனம ் மாறிக ் கொண்ட ே இருக்கும ். எனவ ே இதுதான ் சிறந் த நிறுவனம ் என்ற ு எதையும ் குறிப்பிட்ட ு சுட்டிக ் காட் ட முடியாத ு.

ஸ்டேட ் பாங்க ், பிடிலிட்ட ி, ஹெச ். ட ி. எப ். ச ி, ட ி. எஸ ். ப ி. மெரில ் லாஞ்ச ் பண்ட ், கோடக ் ஆகி ய நிறுவனங்களின ் பங்குச ் சந்தையின ் சேமிப்ப ு தொடர்புடை ய திட்டங்களில ் முதலீட ு செய்யவத ு பற்ற ி பரிசீலிக்கலாம ்.

பங்குச ் சந்தையின ் தொடர்புடை ய சேமிப்ப ு திட்டங்களில ் கிடைக்கும ் இலாபத்த ை, நான ் கூடுதல ் முதலீடா க கரு த முடியும ா ? உதாரணமா க நான ் சென் ற வருடம ் ர ூ.1,000 முதலீட ு செய்திருந்தேன ். இதில ் இருந்த ு கடந் த வருடம ் ர ூ.300 இலாபம ் கிடைத்துள்ளத ு. இதில ் நான ் ர ூ. 300 ஐயும ் என ் முதலீடா க குறிப்பி ட முடியும ா?

இந் த திட்டத்தில ் செய் த முதலீட்டிற்க ு கிடைத் த இலாபத்தையும ் சேர்த்த ு அதிகரித் த தொகைய ை, கூடுதல ் முதலீடா க கரு த முடியாத ு. நீங்கள ் இலாபத்த ை ( டிவிடென்ட ்) மீண்டும ் முதலீட ு செய்யும ் திட்டத்தின ் யூனிட்டுகள ை வாங்க ி இருந்தால ், இந் த திட்டத்தில ் டிவிடென்ட ் அறிவிக்கப்பட் ட பிறக ு யூனிட ் வாங்க ி இருந்தால ் மட்டும ே முதலீடா க கரு த முடியும ்.

பங்குச ் சந்தையின ் தொடர்புடை ய சேமிப்ப ு திட்டங்களில ் (இ. எல ். எஸ ். எஸ ் ) வர ி விலக்க ு அனுமதிக்கப்பட் ட 3 ஆண்டுகளுக்க ு பிறக ு வருமா ன வர ி செலுத் த வேண்டும ா?

தற்போத ு உள் ள வருமா ன வரிச ் சட்டப்பட ி பங்குச ் சந்தையுடன ் இணைந் த எல்ல ா பரஸ்ப ர நிதிகளில ் இருந்த ு கிடைக்கும ் நீண்டகா ல முதலீட்டிற்க ு வர ி விலக்க ு உண்ட ு. இ. எல ். எஸ ். எஸ ் திட்டங்கள ் மூன்ற ு வருடங்களுக்குள ் விற்பன ை செய் ய முடியாதவைகள ். இதில ் இருந்த ு கிடைக்கும ் வருவாய்க்கும ் வர ி விலக்க ு உண்ட ு.

வருமா ன வரிச ் சட்டம ் 80 ச ி பிரிவின ் பட ி இ. எல ். எஸ ். எஸ ் யூனிட்டுகளில ் முதலீட ு செய்யும ் தொகைக்க ு வருமா ன வர ி விலக்க ு பெ ற முடியும ா?

வருமா ன வரிச ் சட்டம ் 80 ச ி பிரிவின ் கீழ ், எல்ல ா இனங்களிலும ் சேர்த்த ு அதிகபட்சமா க ர ூ.1 லட்சம ் வர ை வருமா ன வரிவிலக்க ு பெ ற முடியும ்.

நான ் எஸ ்.ஐ. ப ி. எனப்படும ் மாதந்தி ர சேமிப்ப ு திட்டத்தின ் பட ி இ. எல ். எஸ ். எஸ ். யூனிட்டுகளில ் முதலீட ு செய் ய விரும்புகின்றேன ். எந் த பரஸ்ப ர நித ி நிறுவனத்தின ் யூனிட்டுகள ை வாங்கலாம ் ?

எஸ ்.ஐ. ப ி. எனப்படுவத ு நீங்கள ் ஒவ்வொர ு மாதமும ் சேமிப்ப ு போ ல யூனிட்டுகளில ் முதலீட ு செய்யும ் முறைய ே. எந் த திட்டம ் சிறந்தத ு என்பத ை பொறுத் த வர ை, எதையும ் உறுதியா க கூ ற முடியாத ு. இத ு ஒவ்வொர ு நாளும ் மாறிக ் கொண்ட ே இருக்கும ். எனவ ே இதுதான ் மிகச்சிறந் த பரஸ்ப ர நித ி என்ற ு எதையும ் குறிப்பிட்ட ு சுட்டிக்காட் ட முடியாத ு. சமீ ப காலத்தில ் ஸ்டேட ் பாங்க ், பிடிலிட்ட ி, ஹெச ். ட ி. எப ். ச ி, ட ி. எஸ ். ப ி. மெரில ் லாஞ்ச ் பண்ட ், கோடக ் ஆகி ய நிறுவனங்களின ் பரஸ்ப ர நித ி யூனிட்டுகள ் அதி க வருவாய ை கொடுத்துள்ள ன.

வருமா ன வர ி விலக்க ை கணக்கில ் எடுத்துக ் கொள்ளாமல ் ( குளோஸ்ட ு என்ட ் எனப்படும ் குறிப்பிட் ட காலம ் வர ை விற்பன ை செய் ய அனுமத ி இல்லாதத ு மற்றும ் ஓப்பன ் என்ட ் எனப்படும ் எப்போத ு வேண்டுமெனிலும ் யூனிட்டுகள ை விற்பன ை செய்யும ்) எந் த பரஸ்ப ர நித ி யூனிட்டுகள ் வாங்குவத ு சிறந்தத ு ?

உதாரணமா க ஒர ே முற ை மொத்தமா க முதலீட ு செய்வத ு அல்லத ு குறிப்பிட் ட கா ல இடைவெளியில ் முதலீட ு செய்வத ு. ஒருவர ் ர ூ.1 லட்சம ் முதலீட ு செய்வதா க இருந்தால ் எந் த முறையில ் முதலீட ு செய்வத ு சிறந்தத ு. எந் த பரஸ்ப ர நிதியில ் முதலீட ு செய்வத ு சிறந்தத ு?

ஓபன ் என்ட ் பண்ட ், குளோஸ ் என்ட ் பண்ட ் இரண்டிலும ் பங்குச ் சந்தையுடன ் இணைந் த முதலீட்டுத ் திட்டங்களினால ் (இ. எல ். எல ். எஸ ்), இந் த திட்டங்கள ை வெளியிட் ட பரஸ்ப ர நித ி நிறுவனங்கள ் இலாபகரமா க இயங்கியுள்ளனவ ா என்பத ை கணிக் க முடிந்தத ு. கடந் த சி ல ஆண்டுகளா க உள்கட்டமைப்ப ு திட்டங்களின ் யூனிட்டுகளில ் லாபம ் கிடைத்துள்ள ன. நமத ு நாட்டில ் உள்கட்டமைப்ப ு வசதிகள ் அதி க அளவ ு தேவைப்படுவதால ், ப ல பரஸ்ப ர நித ி நிறுவனங்கள ் உள்கட்டமைப்ப ு திட்டங்களில ் முதலீட ு செய்யும ் வகையில ் யூனிட்டுகள ை வெளியிடுகின்ற ன. இதனால ் முதலீட ு செய்பவர்களுக்கும ் உள்கட்டமைப்ப ு சார்ந் த திட்டங்களில ் கவனம ் திரும்பியுள்ளத ு.

இந்தி ய பங்குச ் சந்தைகளில ் ஏற் ற இறக்கம ் இருக்கும ் என்ற ு எதிர்பார்க்கலாம ். இந் த மாதிரியா ன பங்குச ் சந்தையில ் ஒர ே தடவையில ் முதலீட ு செய்வத ை வி ட, குறிப்பிட் ட கா ல இடைவெளிகளில ் முதலீட ு செய்யும ் எஸ ்.ஐ. ப ி திட்டம ் சிறந்தத ு. பங்குச ் சந்தையில ் அதி க வேறுபாட ு இல்லாமல ், சீரா க இருந்தால ் ஒர ே தவணையில ் முதலீட ு செய்வத ு சிறந்தத ு.

ஒருவர ் ர ூ.1 லட்சம ் முதலீட ு செய்வதா க இருந்தால ் 40 விழுக்காட ு சென்செக்ஸ ், நிஃப்ட ி பிரிவில ் உள் ள நிறுவனங்களில ் முதலீட ு செய்யும ் திட்டத்திலும ், 30 விழுக்காட ு மிட ் கேப ் எனப்படும ் நடுத்த ர நிறுவனங்களில ் மூதலீட ு செய்யும ் திட்டங்களிலும ், 30 விழுக்காட ு உள்கட்டமைப்ப ு வசதிகள ை மேம்படுத்தும ் திட்டங்களிலும ் முதலீட ு செய்வத ு சிறந்தத ு.

நான ் ஒர ே தடவையில ் மூன்ற ு ஆண்டுகள ் வர ி விலக்க ு பெறும ் திட்டத்தில ் முதலீட ு செய் ய விரும்புகின்றேன ், எஸ ். ப ி.ஐ. மேக்னம ் சிறந்தத ா அல்லத ு ட ி. எஸ ். ப ி. மெரில ் லாஞ்ச ் பண்ட ் சிறந்தத ா?

இரண்ட ு திட்டங்களிலும ் கடந் த ஒர ு வருடத்திலும ், அதற்க ு முந்தை ய காலத்திலும ், மும்ப ை பங்குச ் சந்தையின ் சென்செக்ஸ ் வருவாய ை வி ட அதி க வருவாய ் கிடைத்துள்ளத ு. கடந் த ஒர ு வரு ட செயல்பாட்ட ை ஆய்வ ு செய்தால ் ட ி. எஸ ். ப ி. மெரில ் லாஞ்ச ் பண்ட ் இலாபகரமானதா க இருக்கிறத ு.

* லோகேஷ் நதானி அல்மோன்ட்ஜ் குளோபல் செக்யூரிட்டி நிறுவனத்தின் பங்கு சந்தை முதலீட்டு பிரிவின் முதன்மை அதிகாரியாக உள்ளார ். இணை ய தளம ் - personalfinancewindow.co m
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments