Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரியை சேமிப்பது எப்படி?

-லோகேஷ் நதானி

Webdunia
மாத சம்பளம் பெறுபவர்கள் வருமான வரிய ை, வருமான வரிச் சட்டம் 80ச ி, 80 டி பிரிவுகளில் வழங்கப்படும் விலக்குகளை எப்படிப் பெறலாம ்?

மாத சம்பளம் பெறுபவர்கள் சரியாக திட்டமிட்டால் வருமான வரி செலுத்துவதை மிச்சப்படுத்தலாம ்.

webdunia photoWD
பிரிவ ு 80 ச ி: இந்த பிரிவின் கீழ் நீங்கள் தேசிய சேமிப்பு பத்திரம ், வங்கி வைப்பு நித ி, தொழிலாளர் வருங்கால சேம நல நித ி, பொது சேம நல நித ி, பரஸ்பர நிதிகள் வெளியிடும் பங்கு சார்ந்த சேமிப்பு திட்டங்கள ், காப்பீடுக்கு செலுத்தும் பிரிமியம் மற்றும் வருங்கால ஓய்வுதியம் ஆகியவைகளுக்கு செலுத்தும் பிரிமியம் ஆகியவைகளில் செய்யும் முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு பெறலாம ்.

பிரிவ ு 80 சிசிச ி: 80 சி பிரிவில் அனுமதிக்கப்பட்ட அளவ ு, காப்பீடு நிறுவனங்களின் ஓய்வுதிய திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு பெறலாம ்.

பிரிவு 80 ட ி: இந்த பிரிவின் படி கூட்டாக வாழும் ஹிந்து குடும்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்கள ், வருமான வரி செலுத்துபவர ், அவரின் பெற்றோர ், மனைவ ி, குழந்தைகள் ஆகியோருக்கு செய்யப்படும் மருத்துவ காப்பீடு திட்டங்களில் செலுத்தப்படும் பிரிமியத்திற்கு வருமான வரி விலக்கு பெறலாம ். இதன் படி வருமான வரி செலுத்த வேண்டிய வருவாயில் அதிகபட்சமாக ர ூ.15,000 வரை வரி விலக்கு பெறலாம ். மூத்த குடிமக்கள் எனில் ர ூ.20 ஆயிரம் வரை வருமான வரி விலக்கு பெறலாம ்.

பிரிவு 80 டிட ி: இந்த பிரிவின் படி வருமான வரி செலுத்துபவரை நம்பியுள்ள உடல் ஊனத்துக்கான மருத்துவ செலவுக்கு வருமான வரி விலக்கு பெறலாம ். இதன் படி அதிகபட்சமாக ர ூ.50,000 க்கு வருமான வரி விலக்கு பெறலாம ். அல்லது குணப்படுத்த முடியாத நீண்ட கால நோயாக இருந்தால் ர ூ.75 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம ்.

பிரிவு 80 டிடிப ி: இந்த பிரிவின் படி சில குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை கட்டணத்திற்கு வருமான வரி விலக்கு பெறலாம ். இதன் படி 65 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான மருத்துவ செலவுக்கு அதிகபட்சமாக ர ூ.40,000 வரையிலும ், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ர ூ.60 ஆயிரம் வரையிலும் வருமான வரி விலக்கு பெறலாம ்.

பிரிவு 80 இ: இந்த பிரிவின் கீழ் உயர்கல்விக்காக வாங்கும் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு வருமான வரி விலக்கு பெறலாம். இந்த வருமான வரி விலக்கு வட்டிக்கு மட்டும் என்பது கவனிக்கத்தக்கது.

webdunia photoWD
பிரிவு 80 ஜ ி: இந்த பிரிவின் கீழ் குறிப்பிட்ட அமைப்புகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் நன்கொடைக்கு வருமானவரி விலக்கு பெறலாம். நன்கொடை செலுத்திய மொத்த தொகையில் 50 அல்லது 100 விழுக்காடு வரை வரிவிலக்கு பெறலாம். ஆனால் இதற்கு வரி விலக்கு பெறும் தொகை, மொத்த வருவாயில் 10 விழுக்காட்டிற்குள் இருக்க வேண்டும்.

* லோகேஷ் நதானி அல்மோன்ட்ஜ் குளோபல் செக்யூரிட்டி நிறுவனத்தின் பங்கு சந்தை முதலீட்டு பிரிவின் முதன்மை அதிகாரியாக உள்ளார ்.

வருமான வரி விதிப்புத் தொடர்பான கேள்விகளுக்கு பதில் நாளை மறுநாள்!

இலங்கை பாராளுமன்ற தேர்தல்: அதிபர் அனுர குமார திசநாயகாவின் கட்சி முன்னிலை

இது எங்கள் நாடு, உடனே வெளியேறுங்கள்.. காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டலால் கனடா மக்கள் அதிர்ச்சி..!

மீண்டும் நாகை - இலங்கை இடையிலான கப்பல் நிறுத்தம்.. என்ன காரணம்?

3 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.. டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments