மல்பரி தோட்டங்களுக்கு மண் புழு உரம் இடவேண்டும்

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (11:26 IST)
கோப ி : மல்பரி தோட்டங்களுக்கு மண் புழு உரம் இடவேண்டும் என்று பட்டு வளர்ச்சித் துறை மண்டல இணை இயக்குனர் சந்திரசேகரன் கூறினார்.

மத்திய பட்டு வாரிய ஆராய்ச்சி விரிவாக்க மையத்தின் சார்பில் வெண்பட்டு விவசாயிகளின் தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம் ஈரோடு பட்டு வளர்ச்சித் துறை மண்டல இணை இயக்குனர் ஆர்.சந்திரசேகரன் தலைமையில் கோபியில் புதன்கிழமை நடைபெற்றது.

அதில் சந்திரசேகரன் பேசுகையில், தற்போது பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 முட்டை தொகுதியில ், 50 ஆயிரம் உதிரி முட்டைகள் இருக்கும். இந்த எண்ணிக்கையை 60 ஆயிரமாக அதிகரித்து வழங்கப்படுகிறது.

இதனால் பட்டுக்கூடு விவசாயிகள் தங்கள் மல்பரி தோட்டங்களின் அளவையும ், புழு வளர்ப்பு மையம் நடத்தி வருபவர்கள் அவற்றின் அளவையும் அதிகரிக்க வேண்டும். விவசாயிகள் தங்கள் தோட்டங்களின் மண் வளத்தை பாதுகாக்க வேண்டும்.

இதற்கா க தொழ ு உரம ், மண்புழ ு உரம ் ஆகியவற்ற ை பயன்படுத் த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்க.. தலைமை நீதிபதி உத்தரவு..!

செல்வப்பெருந்தகை மாற்றமா? மாணிக் தாகூர் தமிழக காங்கிரஸ் தலைவரா? திமுக அதிர்ச்சி..!

வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.. உச்ச நீதிமன்றத்தில் வாதம்..!

வேளாங்கண்ணிக்கு ஹெலிகாப்டர் சேவை.. இந்த மாதம் முதல் தொடங்கும் என அறிவிப்பு..!

புதுச்சேரி என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும்.. ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் உருக்கம்..!

Show comments