Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூருக்கு நீர்வரத்து குறைந்தது

Webdunia
சனி, 27 டிசம்பர் 2008 (12:28 IST)
காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருகிறது.

கடந்த 16ஆம் தேதி விநாடிக்கு 6,059 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை விநாடிக்கு 3,166 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 88.51 அடி. நீர் இருப்பு 50.96 டி.எம்.சி.

இ‌ன்று காலை ‌நிலவர‌ப்படி அணை‌யி‌ன் ‌நீ‌ர்ம‌ட்ட‌ம் 88.32 அடி ஆகு‌ம். அணை‌‌க்கு ‌விநாடி‌க்கு 3,154 கனஅடி ‌நீ‌ர் வ‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்று‌ம் அணை‌யி‌ல் இரு‌ந்து 6,009 கன அடி ‌நீ‌ர் வெ‌ளியே‌ற்ற‌ப்படு‌கிறது எ‌ன்று‌ம் பொது‌ப்ப‌ணி‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

க‌ல்லணை‌‌யி‌ல ் இரு‌‌ந்த ு கா‌வி‌ரி‌யி‌ல ் ‌ விநாடி‌க்க ு 2,316 க ன அட ி த‌ண்‌ணீ‌‌ர ் ‌ திற‌ந்த ு ‌ விட‌ப்படு‌கிறத ு. வெ‌ண்ணா‌றி‌ல ் ‌ வினாடி‌க்க ு 510 க ன அடியு‌ம ், க‌ல்லணை‌க ் கா‌‌ல்வா‌யி‌ல ் ‌ விநாடி‌க்க ு 1,608 க ன அடியு‌ம ் த‌ண்‌ணீ‌ர ் ‌ திற‌ந்த ு ‌ விட‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை சித்ராவின் கணவர் விடுதலை.. மேல்முறையீடு செய்த தந்தை காமராஜ்..!

மிரட்டி பணம் பறித்த புகார்: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாப்பம்பாள் பாட்டி காலமானார்: மோடி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்!

இந்த ராசிக்காரர்களுக்கு பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் வந்து சேர்வார்கள்!– இன்றைய ராசி பலன்கள்(28.09.2024)!

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

Show comments