Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே‌ட்டூ‌ர் ‌நீ‌ர் ம‌ட்ட‌ம் 88.88 அடி

Webdunia
வியாழன், 25 டிசம்பர் 2008 (11:29 IST)
கா‌வி‌ர ி ஆ‌ற்‌றி‌ன் குறு‌க்‌கி‌ல ் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள் ள மே‌ட்டூ‌ர ் ‌ ஸ்டா‌ன்‌ல ி அணை‌யி‌ன ் ‌ நீ‌ர ் ம‌ட்ட‌ம ் இ‌ன்ற ு கால ை 88.88 அடியா க இரு‌ந்தத ு. அணை‌யி‌ன ் மொ‌த்த‌க ் கொ‌ள்ளளவ ு 120 அட ி ஆகு‌ம ்.

அணை‌க்க ு ‌ விநாடி‌‌‌க்க ு 3,111 க ன அட ி த‌ண்‌‌ணீ‌ர ் வ‌ந்த ு கொ‌ண்டு‌ள்ளத ு. அணை‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ விநாடி‌‌க்க ு 5,997 க ன அட ி த‌ண்‌ணீ‌ர ் ‌ திற‌ந்த ு ‌ விட‌‌ப்படு‌கிறத ு எ‌ன்ற ு பொது‌ப ் ப‌ணி‌த ் துற ை அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

க‌ல்லணை‌‌யி‌ல ் இரு‌‌ந்த ு கா‌வி‌ரி‌யி‌ல ் ‌ விநாடி‌க்க ு 2,316 க ன அட ி த‌ண்‌ணீ‌‌ர ் ‌ திற‌ந்த ு ‌ விட‌ப்படு‌கிறத ு. வெ‌ண்ணா‌றி‌ல ் ‌ வினாடி‌க்க ு 510 க ன அடியு‌ம ், க‌ல்லணை‌க ் கா‌‌ல்வா‌யி‌ல ் ‌ விநாடி‌க்க ு 1,608 க ன அடியு‌ம ் த‌ண்‌ணீ‌ர ் ‌ திற‌ந்த ு ‌ விட‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

Show comments