Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கயிறு தயாரிப்பு பயிற்சி

Webdunia
வியாழன், 18 டிசம்பர் 2008 (15:30 IST)
கோவ ை : கேரள மாநிலம் ஆலப்புழை அருகே கலவூரில் உள்ள மத்திய கயிறு வாரிய பயிற்சி மையத்தில், வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கயிறு தயாரிப்பு பயிற்சி நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்படும்.

கயிறு தொழில் நிறுவனங்கள ், கூட்டுறவுச் சங்கங்கள் பரிந்துரை செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தொலைதூரத்தில் இருந்து வருவோருக்கு விடுதிக் கட்டண உதவித்தொகை ரூ.150 வழங்கப்படும்.

இது குறித்து கூடுதல் விவரம் அறிய உதவி இயக்குநர ், கயிறு வாரியம ், தேசிய கயிறு பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம ், கலவூர ், ஆலப்புழ ை, கேரளம் - 688622 என்ற முகவரியில் அறியலாம்.

கயிறு தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஜன.2 ஆம் தேதி கடைசிநாள் என்று கோவை மாவட்ட தொழில் மைய மேலாளர் ச.அசோகன் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments