Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலிபிளவர் விலை வீழ்ச்சி

Webdunia
புதன், 17 டிசம்பர் 2008 (15:49 IST)
தேன ி: தேனி பகுதியில் காலிபிளவர் விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.

தேனி அருகே குன்னூர ், அரப்படித்தேவன்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் சுமார் 200 ஏக்கருக்கு மேல் காலிபிளவர் சாகுபடி செய்துள்ளனர்.

சென்ற ஆண்டு இதே நேரத்தில் 20 காலி பிளவர் விலை ரூ. 250 முதல் ரூ.300 வரை இருந்தது.

சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக காலிபிளவர் வளர்ச்சியின்றி சிறிதாக உள்ளது. 20 காலிபிளவிர் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது.

இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments