Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உளுந்து விதை மானிய விலையில்

Webdunia
புதன், 17 டிசம்பர் 2008 (15:47 IST)
சிதம்பரம ்: விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதை வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் இ.தனசேகர் கூறியுள்ளார்.

பரங்கிப்பேட்டை வட்டாரத்திற்குட்பட்ட சிதம்பரம ், பரங்கிப்பேட்டை மற்றும் பின்னத்தூர் விரிவாக்க மையங்களில் நஞ்சைத் தரிசுக்கேற்ற ரகமான டி.ஏ.யூ.1 உளுந்து விதை தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ட ி.ஏ. யூ.1 ரக உளுந்து விதையின் விலை ரூ.56 ஆகும். தேசிய உணவு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், மானிய விலையில் உளுந்து விதை வழங்கப்படும். இந்த விதைகளை பரங்கிப்பேட்டை வட்டார விவசாயிகள் வாங்கி பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments