Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிலைப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்

Webdunia
திங்கள், 15 டிசம்பர் 2008 (13:17 IST)
பாபநாசம ்: பாபநாசம் ஒன்றியத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெற்றிலைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. இரண்டரை லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக முதல்வருக்கு, வெற்றிலை சாகுபடி செய்துள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாபநாசம் பகுதியில் ராஜகிரியில் சுமார் 60 க்கும் அதிகமான ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் பெய்த தொடர் மழையால் வெற்றிலைக் கொடிகள் தரையில் சாய்ந்து நீரில் மூழ்கி அழுகிவிட்டன.

இதனால் வெற்றிலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிப்பிற்குள்ளானதோட ு, ஆயிரத்திற்கும் மேல்பட்ட வெற்றிலைத் தொழிலாளர்களும் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவ ே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட வெற்றிலைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. இரண்டரை லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி.!!

மீண்டும் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்ததா? சென்னையில் இன்றைய நிலவரம்..!

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கல் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையா? தீவிர விசாரணை..!

அமித்ஷாவுடன் திமுக எம்பி திருச்சி சிவா திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்.. என்ன சொன்னார் தெரியுமா?

Show comments