Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணகிரி அணை திறப்பு

Webdunia
வெள்ளி, 12 டிசம்பர் 2008 (12:07 IST)
கிருஷ்ணகிர ி: இரண்டாம் போக பாசனத்துக்காக கிருஷ்ணகிரி அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் மூலம் நேற்று முன்தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கிருஷ்ணகிரி அணையின் இடது மற்றும் வலது புறக் கால்வாய்கள் மூலம் புதன்கிழமை முதல் தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படம்.

இதன் மூலம் பெரியமுத்தூர ், சுண்டேகுப்பம ், திம்மாபுரம ், ச ெ üட்டஅள்ள ி, தளிஅள்ள ி, கால்வேஅள்ள ி, குண்டலப்பட்ட ி, மிட்டஅள்ள ி, எர்ரஅள்ள ி, பெண்ணேஸ்வரமடம ், காவேரிப்பட்டணம ், பாலேகுள ி, மாரிசெட்டிஅள்ள ி, நாகோஜனஅள்ள ி, ஜனப்பர்அள்ள ி, பையூர் ஆகிய 16 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments