மேட்டூர் அணை நீர் மட்டம்

Webdunia
திங்கள், 8 டிசம்பர் 2008 (12:08 IST)
திருச்ச ி: மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 85.58 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 7,303 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அணையில் இருந்து விநாடிக்கு 3,119 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கல்லணையில் இருந்து காவிரி பாசன பகுதி விவசாய பணிக்காக தண்ணீர் திறந்து விடுவது கொள்ளிடம் தவிர மற்ற ஆறுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் கால்வாயில் விநாடிக்கு 1,042 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

காவிரி, வென்னார், கல்லணை கால்வாய் ஆகியவைகளில் பாசனத்திற்காக தண்ணீர் விடப்படவில்லை என்று பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்.. ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிச்சாமி புகார்..!

Show comments