Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கரை உற்பத்தி குறையும்

Webdunia
சனி, 6 டிசம்பர் 2008 (16:37 IST)
பூன ா: இந்த ஆண்டு சர்க்கரை உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.

பூனாவுக்கு அருகே உள்ள மன்சரியில் வசந்த் தத்தா சர்க்கரை ஆய்வு மையம் அமைந்துள்ளது. இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று சரத் பவார் பங்கேற்றார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஆண்டை விட. இந்த வருடம் கரும்பு உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் சர்க்கரை உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

Show comments