Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிளகாய் செடிகள் அழுகல்.

Webdunia
வியாழன், 4 டிசம்பர் 2008 (11:29 IST)
திருவாடான ை: சமீபத்தில் பெய்த மழையால் திருவாடானை பகுதியில் சுமார் ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த மிளகாய் செடிகள் அழுகியுள்ளது.

திருவாடானை தாலுகாவில் ஆர்.எஸ். மங்கலம ், ஆதியூர ், கீழ்குட ி, கட்டிவயல ், என்.எம்.மங்கலம ், தொண்ட ி, நம்புதாள ை, கடம்பூர ், சிறுகம்பூர ், திருவெற்றியூர ், விசும்பூர ், பனிக்கோட்ட ை, மங்களம ், அத்தானூர ், ஆவரேந்தல ், வடவயல் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முன்னால் பெய்த மழையால் மிளகாய் பயிரிடப்பட்டு இருந்த வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வயல்களில் இருந்து தண்ணீர் வடிந்து வெளியே செல்ல முடியததால ், தண்ணீருக்குள் இருந்த மிளகாய் செடிகள் அழுகிவிட்டன.

இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வேளாண் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும ், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments