Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிர்க் காப்பீடு செய்ய அவகாசம்

Webdunia
வியாழன், 4 டிசம்பர் 2008 (10:37 IST)
நாகப்பட்டினம ் இந்த பருவ பயிர்க் காப்பீட்டு செய்து கொள்வதற்க்கான நாள் டிச.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எ ன, நாகை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கைகளால், பயிர்க் காப்பீடு பிரிமியம் செலுத்துவதற்கான நாள் டிச.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக போக்குவரத்து மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் புதன்கிழமை திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அறிவுறுத்தல் நாகை மாவட்டத்தில் உள்ள வணிக மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். .
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி.!!

மீண்டும் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்ததா? சென்னையில் இன்றைய நிலவரம்..!

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கல் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையா? தீவிர விசாரணை..!

அமித்ஷாவுடன் திமுக எம்பி திருச்சி சிவா திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்.. என்ன சொன்னார் தெரியுமா?

Show comments