Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிர் சேதம் கணக்கெடுப்பு

Webdunia
திங்கள், 1 டிசம்பர் 2008 (12:02 IST)
ராசிபுரம ்: நாமக்கல் மாவட்டத்தில் மழை காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்கள் கணக்கிடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் எந்த அளவு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் நாமக்கல் மாவட்டத்தில் மழை காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளில் முழு சேதம ், பகுதி சேதம் என கண்டறியப்பட்டு வருகிறது.

தற்சமயம் 98 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 14 வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று கொல்லிமலையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசும் போது தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

Show comments