Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணைகளில் உபரி நீர் திறப்பு

Webdunia
சனி, 29 நவம்பர் 2008 (18:56 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும ், பிற பகுதிகளிலும் வெள்ளிக்கிழம ை வரை மழை நீடித்தது.

இந்த மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக மழை பெய்தது.

வெள்ளிக் கிழமை மதியத்திற்கு பிறகே, வானம் தெளிவடைந்தது.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், கொட்டாரத்தில் 56.2 மி.மீ. மழை பதிவானது. .

பேச்சிப்பாறை-15.4 மி.ம ீ, பெருஞ்சாணி-12.2 மி.ம ீ, சிற்றாறு 1.1 மி.ம ீ, சிற்றாறு 2.2 மி.ம ீ, சுருளோடு-37.3 மி.ம ீ, பூதப்பாண்டி-20.6 மி.ம ீ, கன்னிமார்-3.2 மி.ம ீ, நாகர்கோவில்-39.1 மி.ம ீ, மயிலாடி-22.4 மி.ம ீ, ஆரல்வாய்மொழி-10.8 மி.மீ மழை பதிவானது. .

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 571 கன அடி, பெருஞ்சாணி அணைக்கு 189 கன அடி, சிற்றாறு 1 அணைக்கு 37 கன அடி, சிற்றாறு 2 அணைக்கு 63 கன அடி நீர் வரத்து இருந்தது.

இங்குள்ள அணைகளின ் நீர்மட்டம ் அபா ய அளவைத ் தாண்டியுள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபர ி நீர ் வெளியேற்றப்பட்டுகிறது.

பேச்சிப்பாற ை அணையிலிருந்த ு வினாடிக்க ு 2 ஆயிரம ் க ன அடி, பெருஞ்சாண ி அணையிலிருந்த ு விநாடிக்கு 800 க ன அடி உபர ி நீர ் வெளியேற்றப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments