Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கடலை பாதிப்பு

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2008 (14:58 IST)
பண்ருட்ட ி: கனமழை காரணமாக பண்ருட்டி வட்டாரத்தில் நிலக்கடலை (மணில ா) பயிர் பாதிக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி நகர மற்றும் அதைச் சுற்றியுள்ள சாத்திப்பட்ட ு, பணிக்கன்குப்பம ், திருவதிக ை, பாலபட்ட ு, புதுப்பேட்ட ை, பணப்பாக்கம ், சித்திரைசாவட ி, அம்மாபேட்ட ை, ஒறையூர ், கரும்பூர ், கண்டரக்கோட்ட ை, புலவனூர ், மேல்குமாரமங்கலம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நிலக்கடலை (மணிலா) விதைத்திருந்தனர்.

தற்போது பெய்து வரும் மழையால் நிலக்கடலை விதைத்த நிலங்களில் நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் விதைத்த நிலக்கடலை விதைகள், முளைந்து வந்த செடிகளும் பாதிப்படைந்துள்ளன.

இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷாவுடன் திமுக எம்பி திருச்சி சிவா திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்.. என்ன சொன்னார் தெரியுமா?

இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்கு சீமான் கண்டனம்..!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

Show comments