Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கரும்பு விவசாயிகள் நாளை பேரணி!

ஈரோடு செ‌ய்‌‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி!

Webdunia
செவ்வாய், 25 நவம்பர் 2008 (11:15 IST)
கரு‌ம்பு‌க்க ு ட‌ன்னு‌க்க ு ர ூ.2 ஆ‌யிர‌ம ் வழ‌ங் க கோ‌ர ி சென்னையில் நாளை கரும்பு விவசாயிகள் பேரணி மற்றும் ஆர ்‌ ப்பாட்டத்தில் ஈடுபடு‌கி‌ன்றன‌ர ். இ‌ந் த ஆ‌ர்‌ப்பா‌‌ட்ட‌த்த‌ி‌ல ் ஈரோடு கரும்பு விவசாயிகள் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்.

கரும்புக்கு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுருத்தி கரும்பு விவசாயிகள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் ஆர ்‌ ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தி இறுதியில் கரும்பு வெட்டு நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

மேலும் தமிழ்நாடு கரும்பு விவசாயிங்கள் சங்கம் சார்பாக நாளை (26ஆ‌ம ் தே‌த ி) காலை 10 மணிக்கு சென்னை மன்றோ சிலையில் இருந்து தலைமை‌ச ் செயலக‌ம ் வரை கரும்பு விவசாயிகள் பேரணியும், சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகில் ஆர ்‌ ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

இந்த பேரணி மற்றும் ஆர ்‌ ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுசெயலர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஐந்தாயிரம் விவசாயிகள் சென்னை செல்ல திட்டமிட்டுள்ளதாக கரும்பு விவசாயிகள் தலைவர் கே.கே.சின்னதம்பி செ‌‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம ் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது ஆட்டோ ஓட்டுநரா? அதிர்ச்சி தகவல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து ஆதரவாளர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது..! சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்..!!

நாளை சென்னை வருகிறார் மாயாவதி..! தொண்டர்கள் அமைதி காக்க வேண்டுகோள்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி.!!

மீண்டும் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்ததா? சென்னையில் இன்றைய நிலவரம்..!

Show comments