Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளா‌ண் வ‌ல்லுந‌ர் குழு அ‌றி‌க்கை டிச‌ம்ப‌ரி‌ல் சம‌ர்‌ப்‌பி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 18 நவம்பர் 2008 (17:21 IST)
த‌மி‌ழ்நாட ு வேளா‌ண ் ப‌ல்கலை‌க்கழ க மு‌ன்னா‌ள ் துண ை வே‌ந்த‌ர ் எ‌ஸ ். க‌ண்ணைய‌ன ் தலைமை‌யி‌ல ் அமை‌க்க‌ப்ப‌ட் ட வேளா‌‌ண ் வ‌ல்லுந‌ர ் குழ ு தனத ு அ‌‌றி‌க்கைய ை வரு‌கி ற டிச‌ம்ப‌ர ் மாத‌ம ் த‌மிழ க அர‌சிட‌ம ் சம‌ர்‌ப்‌பி‌க் க உ‌ள்ளத ு.

தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்க‌ளி‌ன ் முழு‌த ் ‌ திறனையு‌ம ் பய‌ன்படு‌த்‌த ி வேளா‌ண ் உ‌ற்ப‌த்‌திய ை அ‌திக‌ரி‌ப்பத ு தொட‌ர்பா க ஆராய‌த ் த‌மிழ க அரச ு அமை‌த்து‌ள் ள 7 பே‌ர ் கொ‌ண் ட குழு‌வி‌ன ் ஐ‌ந்தாவத ு கூ‌ட்ட‌ம ் ‌ திரு‌‌ச்‌சி‌யி‌ல ் நே‌ற்ற ு நட‌ந்தத ு.

இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்களை‌‌ச ் ச‌ந்‌தி‌த் த அ‌க்குழு‌வி‌ன ் தலைவ‌‌ர ் எ‌ஸ ். க‌ண்ணைய‌ன ் கூ‌றியதாவத ு:

த‌மிழ க அர‌சி‌ன ் ப‌ல்வேற ு ‌ விவசா‌‌யிக‌ள ் நல‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ், ப‌‌யி‌ர்‌‌க ் கா‌ப்‌பீ‌ட்டு‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள குறைபாடுக‌ள ், இல‌‌க்குகளை‌ அடைவ‌தி‌ல ் ‌ விவசா‌யிகளு‌ம ் அ‌திகா‌ரிகளு‌ம ் ச‌ந்‌தி‌க்கு‌ம ் ‌ பிர‌ச்சனைக‌ள ், சேவைக‌ள ் ‌ வி‌ரிவா‌க்க‌ம ், தொ‌ழி‌ல்நு‌ட் ப மா‌ற்ற‌ம ் ஆ‌கியவ ை கு‌றி‌த்த ு இ‌ந்த‌க ் குழ ு ‌ வி‌ரிவா க ஆரா‌ய்‌ந்த ு வரு‌கிறத ு.

‌ விவசா‌யிக‌ள ், தோ‌ட்ட‌க்கலை‌த ் துறை‌யின‌ர ், வ‌ல்லுந‌ர்க‌ள ், பொ‌றியாள‌ர்க‌ள ், த‌மி‌ழ்நாட ு வேளா‌ண்மை‌ப ் ப‌ல்கலை‌க்கழ க பேரா‌சி‌ரிய‌‌ர்க‌ள ், வேளா‌ண ் ‌ வி‌ஞ்ஞா‌னிக‌ள ் ஆ‌கி ய ப‌ல்வேற ு தர‌ப்‌பின‌ரிடமு‌ம ் ‌ விவா‌தி‌த்து‌ள்ளோ‌ம ்.

இதனடி‌ப்படை‌யி‌ல ் இறு‌த ி அ‌றி‌க்க ை டிச‌ம்ப‌ர ் மாத‌ம ் த‌மிழ க அர‌சிட‌ம ் சம‌ர்‌ப்‌‌‌பி‌க்க‌ப்படு‌ம ்.

வெ‌ள்ள‌த்தா‌ல ் ப‌யி‌ர்கள ை இழ‌ந்த ு பெரு‌ம ் இழ‌ப்பை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ள் ள ‌ விவசா‌யிக‌ள ் த‌ங்களு‌க்கு‌ உ‌ரி ய கா‌‌ப்ப‌ீ‌ட்டு‌த ் தொகைய ை உ‌ரி ய கால‌த்‌தி‌ல ் பெ‌ ற முடியா த வகை‌யி‌ல ் ப‌யி‌ர்‌‌க ் கா‌ப்ப‌ீ‌ட்டு‌த ் ‌ தி‌ட் ட ‌ வி‌திக‌ள ் கடுமையா க உ‌ள்ளதா‌ல ், அவ‌ற்றை‌ எ‌ளிமை‌ப்படு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு குழ ு ப‌ரி‌ந்துரை‌‌க்கவு‌ள்ளத ு.

ப‌யி‌ர்‌ச ் சோதன ை முறைக‌ள ், அத‌ற்கா ன இழ‌ப்‌பீட ு தொட‌ர்பாகவு‌ம ் ப‌ல்வேற ு மு‌க்‌கிய‌ப ் ப‌‌ரி‌ந்துரைகள ை நா‌ங்க‌ள ் மு‌ன்வை‌ப்போ‌ம ்.

மேலு‌ம ், ‌ விவசாய‌க ் கட‌ன்க‌ள ை அ‌திக‌ரி‌க் க வே‌ண்டு‌ம ், உவ‌ர்‌ நீ‌‌ர்‌நிலைகள ை ந‌‌ன்‌னீரா‌க்கு‌ம ் ‌ தி‌ட்ட‌ங்க‌ள ், பு‌திதாக‌க ் குள‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் தடு‌ப்பணைகளை‌க ் க‌ட்டுத‌ல ், கூ‌ல ி ஆ‌ட்க‌‌ள ் ப‌ற்றா‌க்குறையா‌ல ் ப‌யி‌ரிழ‌ப்பை‌த ் தடு‌க் க கரு‌விக‌ள ் அ‌றிமுக‌ம ் ஆ‌கியவ ை உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ப‌ரி‌ந்துரைகளையு‌ம ் நா‌ங்க‌ள ் மு‌ன்வை‌க்கவு‌ள்ளோ‌ம ்.

இ‌வ்வாற ு க‌ண்ணைய‌ன ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments