Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் நீர் மட்டம் !

Webdunia
திங்கள், 17 நவம்பர் 2008 (11:51 IST)
திருச்ச ி: மேட்டூர் அணயின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 75.80 அடி.

இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 6,034 கன அடியாக இருந்தது. காவிரி பாசன பகுதிகளின் விவசாய பணிகளுக்காக அணையில் இருந்து விநாடிக்கு 15,993 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இது கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 6,901 கன அடி, வென்னாற்றில் விநாடிக்கு 2,316 கன அடி, கல்லணை கால்வாயில் விநாடிக்கு 2,513 கனஅடி, கொள்ளிடம் கால்வாயில் விநாடிக்கு 1,211 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments